CHICAGO
NEW YORK
LONDON
INDIA
HONGKONG
TOKYO
SYDNEY
Business
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Dec-18-2014

மைத்திரி அழைப்பு!

அரசாங்க நல்லாட்சி குறித்து ஜனவரி முதலாம் திகதி விவாதத்திற்கு வருமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன சவால் விடுத்துள்ளார்.பலப்பிட்டிய பிரதேசத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் இதனை கூறியுள்ளார். கையில் ஒரு பத்திரம் கூட இல்லாமல் என்னால் விவாதத்திற்கு வர முடியும் எனவும், மகிந்த ராஜபக்ஷ விவாதத்திற்கு வந்தால் நான் அவரை தோற்கடிப்பேன் எனவும் மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும்...

Dec-18-2014

அடிபணிய மாட்டோம்- விக்னேஸ்வரன்

அரசியல் ரீதியாக அடிபணிந்து எமது உரிமைகளைப் பெற நாங்கள் தயாராக இல்லை என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.வட மாகாண சபையின் 2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மீதான அறிமுக உரையிலே இதனைத் தெரிவித்திருந்தார். தொடர்ந்து பேசுகையில் அரசாங்கம் உட்கட்டமைப்பு அபிவிருத்தியில் ஈடுபட்டிருப்பினும், போரின் பின்னரான வடமாகாணத்தின் தேவைகளைக் கணித்தெடுப்பதற்கு தவறிவிட்டது. போரின் பின்னரும் தொடர்ந்து நிலைகொண்டிருக்கும் பல்லாயிரம் படையினர் முகாமிட்டிருக்கும் சூழலில் சமூகத்தில் ஏற்பட்டிருக்கும் தாக்கம் பற்றிய ஆராய்வு, சமூகத்

மேலும்...

வீடியோக்கள்