CHICAGO
NEW YORK
LONDON
INDIA
HONGKONG
TOKYO
SYDNEY
Business
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

கலைஞர்களின் ஆய்வு

வானொலி அறிவிப்பாளர் - தம்பிஐயா தேவதாஸ்

26 January, 2016,Tuesday

தொகு


புங்குடுதீவு 11ஆம் வட்டாரத்தில் தம்பிஐயா - ஐஸ்வரி தம்பதிகளின் மூத்த புதல்வராகப் பிறந்த இவர் புங்குடுதீவு கணேச மகா வித்தியாலயம், கொழும்பு விவேகானந்தா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இளமாணிப் பட்டமும் மகரகம தேசிய கல்வி நிறுவகத்தில் ‘பிஈடி’ பட்டமும் பெற்று, கொழும்பு பல்கலைக்கழகத்தில் ஊடகவியலில் டிப்புளோமா பட்டமும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஊடகவியலில் முதுமாணிப் பட்டமும் பெற்றார்[1].

இப்பொழுது கொழும்பு கணபதி இந்து மகளிர் கல்லூரியில் ஆசிரியராகவும், இலங்கை வானொலியில் பகுதிநேர அறிவிப்பாளராகவும், இலங்கைத் தேசிய தொலைக்காட்சியில் நேர்காண்பவராகவும், கொழும்பு பல்கலைக்கழக பத்திரிகைத்துறையில் வருகை விரிவுரையாளராகவும் பணியாற்றுகிறார்.

ஆரம்பத்தில் சிங்கள நாவல்களை தமிழுக்குக் கொண்டுவருவதில் உழைத்த இவர் இப்பொழுது சினிமா தொடர்பான ஆவணப்படுத்தற் பணிகளில் ஈடுபட்டுள்ளார். பட்டதாரி ஆசிரியரான இவர் பாட நூல்களையும் எழுதியுள்ளார்.


இவருடைய ஆக்கங்கள்தொகு

மொழிபெயர்ப்பு நாவல்கள்தொகு
◾நெஞ்சில் ஓர் இரகசியம் (கருணாசேன ஜயலத் எழுதிய "கொளு ஹதவத்த", சிங்களப் புதினம், 1975)
◾இறைவன் வருத்த வழி (1976)
◾மூன்று பாத்திரங்கள் (ஜே. ஜயதிலக எழுதிஅய் சிங்கள புதினம், 1977)

சினிமா தொடர்பான நூல்கள்தொகு
◾இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை (1994, 2000)
◾பொன் விழாக் கண்ட சிங்கள சினிமா (1999, வடகிழக்கு மாகாண சாகித்திய மண்டல விருது)
◾இலங்கைத் திரையுலக முன்னோடிகள் (2001)
◾இலங்கை திரை உலக சாதனையாளர்கள்
◾குத்துவிளக்கு - மீள்வாசிப்பு (2011)
◾இலங்கை திரை இசையின் கதை (2012)

பிற நூல்கள்தொகு
◾தேர்ந்த சிறுகதைகளும் நாகம்மாள் நாவலும் (1998)
◾சிங்களப் பழமொழிகள் (2005)
◾இணைப்பழமொழிகள்... சிங்களம் தமிழ்
◾புங்குடுதீவு வாழ்வும் வளமும் (2006

விமர்சனம்

முன்னைய செய்திகள்

சு. குணேஸ்வரன்

>Feb-11-2016 மேலும்...

கலைஞரும் ஆசிரியரும் ஏரம்பு சுப்பையா !

>Jan-26-2016 மேலும்...

வயலின் வித்துவான் வே.சங்கரலிங்கம்

>Jan-26-2016 மேலும்...

இலங்கையின் பிரபல மிருதங்க வித்துவான் கே.சண்முகம்பிள்ளை

>Jan-26-2016 மேலும்...
 
மரணஅறிவித்தல்
நினைவஞ்சலி
விளம்பரங்கள்
அதிசயங்கள்
வினா விடை பரிசு
BBN TAMIL FM மரணஅறிவித்தல்
வாசகர்கள்
நாணய மாற்றி
உலக ஜனாதிபதிகள்
உலக கொடிகள்