CHICAGO
NEW YORK
LONDON
INDIA
HONGKONG
TOKYO
SYDNEY
Business
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

சாதனையாளர்கள்

நீச்சல் போட்டிகளில் பல சாதனைகளை புரிந்து வருகின்றார்!

26 January, 2016,Tuesday

யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையைச் சேர்ந்த செல்வி ஜெயக்குமார் தனுஜா தமிழகத்தில் நீச்சல் போட்டிகளில் பல சாதனைகளை புரிந்து வருகின்றார்.
தற்போது தமிழக அரசின் மாவட்ட மாநில அளவிலான போட்டிகளில் பங்கு பற்றி பல தடவைகள் முதலாம், இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.
இம் முறை இச் சிறுமி மாநிலங்கள் அளவில் சென்னை வேளச்சேரியில் 10ம் திகதி இடம் பெற்ற போட்டியில் தமிழகத்தில் இரண்டாம் இடத்தை பெற்று தேசிய அளவிலான தெரிவுச் சுற்றுக்கு தகுதி பெற்று யாழ் வல்வை மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
இவர் 9 வயதுக்குட்பட்ட 50m buterfly நீச்சலினை 39 வினாடிகளில் நீந்தி சாதனை படைத்துள்ளார்.
இதற்கு முன்னரும் பல முறை நீச்சல் போட்டிகளில் பங்கு பற்றி தமிழக அரசின் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

விமர்சனம்

முன்னைய செய்திகள்

வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது!

>Jan-26-2016 மேலும்...

தங்கம் வென்று சாதித்த யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மாணவன்!

>Jan-26-2016 மேலும்...

12 பதக்கங்கள் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்!

>Jan-26-2016 மேலும்...

மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை வாழ 8 பழக்கங்கள்!

>Jan-26-2016 மேலும்...
 
மரணஅறிவித்தல்
நினைவஞ்சலி
விளம்பரங்கள்
அதிசயங்கள்
வினா விடை பரிசு
BBN TAMIL FM மரணஅறிவித்தல்
வாசகர்கள்
நாணய மாற்றி
உலக ஜனாதிபதிகள்
உலக கொடிகள்