CHICAGO
NEW YORK
LONDON
INDIA
HONGKONG
TOKYO
SYDNEY
Business
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

சாதனையாளர்கள்

வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது!

26 January, 2016,Tuesday

மூத்த எழுத்தாளர் நந்தினி சேவியருக்கு நேற்று வியாழக்கிழமை 10.09.2015 கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் கொடகே .
வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது
17வது கொடகே தேசிய சாகித்திய விருது விழாவில் கொடகே நிறுவனர் தேசபந்து சிரிசுமன கொடகே விருதினை வழங்கிக் கௌரவித்தார்.

நந்தினி சேவியர் கலை இலக்கியத்துறையில் நீண்டகாலமாக பங்களித்து வருபவர். அவரின் படைப்புக்களை ஒன்று சேர்த்து (அவர் எழுதியவற்றில் தொலைத்து விட்ட குறுநாவல்கள், சிறுகதைகள் தவிர்ந்த) அண்மையில் விடியல் பதிப்பகம் “நந்தினி சேவியர் படைப்புகள்” என்ற காத்திரமான தொகுப்பினையும் வெளியிட்டிருந்தது.

நந்தினி சேவியர் தொடர்ந்தும் தமது எழுத்துலக அனுபவங்களை மேலும் முழுமூச்சுடன் தமிழ் இலக்கிய உலகிற்கு தருவதற்கு இந்த விருது ஒர் உந்துதலாக அமைந்துள்ளளது.

விமர்சனம்

முன்னைய செய்திகள்

தங்கம் வென்று சாதித்த யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மாணவன்!

>Jan-26-2016 மேலும்...

12 பதக்கங்கள் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்!

>Jan-26-2016 மேலும்...

மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை வாழ 8 பழக்கங்கள்!

>Jan-26-2016 மேலும்...

நீச்சல் போட்டிகளில் பல சாதனைகளை புரிந்து வருகின்றார்!

>Jan-26-2016 மேலும்...
 
மரணஅறிவித்தல்
நினைவஞ்சலி
விளம்பரங்கள்
அதிசயங்கள்
வினா விடை பரிசு
BBN TAMIL FM மரணஅறிவித்தல்
வாசகர்கள்
நாணய மாற்றி
உலக ஜனாதிபதிகள்
உலக கொடிகள்