CHICAGO
NEW YORK
LONDON
INDIA
HONGKONG
TOKYO
SYDNEY
Business
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

விழாக்களும் - விருதுகள்

சிறந்த வெளிநாட்டு படமாக போலந்தின் இடா தேர்வு செய்யப்பட்டது!

26 January, 2016,Tuesday

ஒஸ்கர் விருதுகள் 2015 இன்று அறிவிக்கப்பட்டன. விருதுகள் வழங்கும் விழா இன்று காலை தொடங்கியது. இதில் சிறந்த வெளிநாட்டு படமாக போலந்தின் இடா தேர்வு செய்யப்பட்டது.

சிறந்த துணை நடிகையாக பாய்ஹுட் படத்தில் நடித்த பேட்ரிசியா அர்குட்டேவும்இ சிறந்த துணை நடிகராக விப்லாஷ் திரைப்படத்தில் நடித்த ஜே.கே. சிம்மன்சும் தேர்வு செய்யப்பட்டனர். சிறந்த அனிமேஷன் திரைப்படமாக பிக் ஹீரோ 6இ சிறந்த ஒளிப்பதிவாளராக இம்மானுவேல் லுபெஸ்கி(பேர்ட்மேன்) தேர்வு செய்யப்பட்டார். சிறந்த ஆடை வடிவமைப்பாளராக மிலெனா கனானெரோ(தி கிராண்ட் புடாபெஸ்ட் ஹோட்டல்) தேர்வு செய்யப்பட்டார்.

மற்றும் சிறந்த நடிகராக தி தியரி ஆப் எவரிதிங் திரைப்படத்தில் நடித்த எடி ரெட்மெய்ன் தேர்வு செய்யப்பட்டார்.

சிறந்த நடிகையாக ஸ்டில் அலைஸ் திரைப்படத்தில் ஜூலியன் மூரே தேர்வு செய்யப்பட்டார். சிறந்த இயக்குனராக பேர்ட்மேன் திரைப்படத்தை இயக்கிய அலெஜாண்ட்ரோ ஜி. இனாரிட்டு(பேர்ட்மேன்) தேர்வானார். சிறந்த திரைப்படமாக பேர்ட்மேன் தேர்வு செய்யப்பட்டது. பேர்ட்மேன் மற்றும் தி கிராண்ட் புடாபெஸ்ட் ஹோட்டல் ஆகிய திரைப்படங்கள் தலா 4 விருதுகளை அள்ளியது. விப்லாஷ் திரைப்படம் 2 விருதுகளை வென்றது.

விமர்சனம்

முன்னைய செய்திகள்

லாஸ்ஏஞ்சல்சில் நடந்த 86 வது ஆஸ்கார் விழாவில்!

>Jan-26-2016 மேலும்...

யாழ். இந்துக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா!

>Jan-26-2016 மேலும்...

இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் – சிட்னி பெருமையுடன் வழங்கும் கீதவாணி விருதுகள் 2014!

>Jan-26-2016 மேலும்...

விருதுகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்!

>Jan-26-2016 மேலும்...
 
மரணஅறிவித்தல்
நினைவஞ்சலி
விளம்பரங்கள்
அதிசயங்கள்
வினா விடை பரிசு
BBN TAMIL FM மரணஅறிவித்தல்
வாசகர்கள்
நாணய மாற்றி
உலக ஜனாதிபதிகள்
உலக கொடிகள்