CHICAGO
NEW YORK
LONDON
INDIA
HONGKONG
TOKYO
SYDNEY
Business
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

நாவல்கள்

எனக்காக பிறந்தவளா ???

05 February, 2016,Friday

எனக்காக பிறந்தவளா 8 Episode 8 : எனக்காக பிறந்தவளா ???

வசந்தின் காதுகளில் msg பண்ணு வசந்த், அவளின் அந்த வார்தைகள் தொடர்நிலையில் ஒலித்தது . mobile-ஐ பார்த்தபடி நடந்தான் . தனியாக நடப்பதில் யோசிக்க முடிந்தது . காதலை உணர முடிந்தது . அவளின் உறுதியான மறுப்பு .மட்டும் காரணமின்றி நெஞ்சின் ஒரு ஓரதில் அரித்துகொண்டு இருந்தது . ஏன் இந்த கண்ணாமூச்சி அட்டம் பெண்னெ, உன்னில் காதலை உணர்கிறேன் இருந்தும் நீ மறுப்பது ஏன் ? தற்பொழுது இந்த சிந்தனை வேண்டாம் என்று தோனியது . அவள் கடைசியாக சொன்ன வார்தை " ஐ லவ் யூ மை டியர் friend " இன்பத்தை இந்த தருணத்தில் தந்தது .

"காதல் காதல் காதலின் நெஞ்சம் கண்ணமுச்சு ஆடுதட தேடல் தொடு தொடுவேன்று பட்டாம்போச்சு ஆனாதட " என்று அவனுக்கு தெரிந்த ராகத்தில் வரியை அமைத்துக்கொண்டு அடுத்த வரி மறந்து போனதால் நநாநநாந என்று அம்மிங்கை மென்று கொண்டு இந்த பாடலை பாடிக்கொண்டு நடந்தான் .
phone வீக்ஸ் என்று சத்தமிட msg மைதிலிடமிருந்து வந்தது .
" where are you ? "

" on the way" என்று அடித்து மொத்ததையும் அழித்து
" Near skywalk " என்று தட்டி அனுப்பினான் .

"என்மேல இதன கோவமா வசந்த்" அவளின் பதிலை தன் திரையில் படித்து .

"ம்ஹ்ம், சுத்தமா இல்ல டியர் "

" ப்ட், நீ பேசவே இல்ல அதா கேட்ட "

"ok ok what doing "

"Now only reach hostel "

"சரி, டியர் என்ன hostel இருந்து வர ? உங்க வீடு எங்க இருக்கு ?"

" எப்பாவும் hostel-la இருந்துதான் வருவ, அதான் எனக்கு வீடு "

" அப்ப, அப்பா அம்மா லாம் எங்க இருக்காங்க "

" யாரும் என்கூட இல்ல வசந்த், எல்லாரும் போய்டாங்க"
வசந்த் அதிர்ந்து போனான் . அவளிடன் இப்படி ஒரு பதில் என்ன அறுதல் சொல்வது என்று தயங்கினான் சில நொடிகள் .

"என்ன மைதிலி சொல்ற ?? இறந்துடாங்கள , எப்ப மைதிலி ??"

"நான் 6th படிக்கும் போது, அப்பா அந்த ஆளு எங்க அம்மாவ divorce பண்ணிடான் .அப்பறம் கொஞ்ச நாள் நான் அம்மாகூட தான் இருந்த , ஒரு நாள் school முடிஞ்சு வீட்டுக்கு வந்த அப்ப அம்மா suicide பண்ணிடாங்க, ஒரு letter -ல இத எழுதி வெச்சுட்டு '

Letter-ல் " பாஸ்கர் இது என்னோட மகளுக்காக அவ எதிர்காலத்துகாக நான் எடுத்த முடிவு, ஒரு தனி பெண்ணா இருந்து அவள என்னால வளர்க்க முடியாது . என்னோட family support நான் love marriage பண்ணாதால எனக்கு கிடைக்காம போய்டுச்சு, உங்க மகள பொருப்பா வளர்க்க எனக்கு இருந்த ஒரே வழி அவள உங்க கூட சேர்த்து வைக்கனும்னு அதா. நமக்கு divorce ஆனா இந்த சில நாள்ள நான் எவ்ளோவோ கஷ்டப்பட்டுட ஒரு நாள் நீங்க மனசுமாறி எத்துபீங்கனு தான் இத்தன நாள் உயிரோடு இருந்த, இன்னிக்கு உங்களோட இரண்டவது கல்யாணம் செய்தி கேட்ட , நிச்சயம் பத்திரிகைகூட பாத்தங்க, எங்க இந்த முடிவு நான் என்ன தப்பு செஞ்ச உங்கள உண்மையா நெசிச்சது தப்பா ? காதலிக்கும் போது எப்டிலாம் பேசுவிங்க, எப்டிலாம் அன்பா இருந்தீங்க, ஏன் இப்ப இப்படி மறிட்டீங்க கொஞ்சம் யோசிச்சு பாருங்க உங்கள நம்பி காதலிச்சு கல்யானம் செஞ்சது தப்பா ?
இதன வருஷம் எவ்ளோவோ கஷ்டப்பட்டுட, நீங்க எனக்கு கஷ்டம்கூடுக்கும் போது அடிக்கும் போது மாடுட்டம் வாங்கீட்டு உங்க வீட்டு வேல காரியாதான இருந்த பாஸ்கர், இன்னும் கூட என்னால சாப்பட முடியல நீங்க ஒரு தரம் அடிக்கும்போது என்னோட பல்லு விழுந்ததாளா, அப்பவும் உங்க அன்புகாகதான எங்கீட்டு இருந்த இதலாம் நான் என் சொல்லறனா நீங்க மனசு மாருவீங்க நம்ம பொண்ண வளர்ப்பீங்கனு தான், அவ எதிர்காலம் முக்கியம்ங்க, உங்களுக்கு divorce ஆகிடாலும் அவ மேல பாசம் இருக்கும்னு முழுசா நம்புறன் . இரண்டாவது கல்யானம் வேணாங்க,நம்ம மகள பார்த்துக்கங்க,நான் சாகர நேரம் வந்துருச்சு அத பத்தி எனக்கு கவல இல்ல நம்ம பொண்ணோட future எனக்கு முக்கியம், அவள நல்லா பாத்துக்குங்க, அவள நல்லா படிக்கவைங்க .

இப்படிக்கு
உங்க மனைவி, முன்னால் காதலி பத்மினி

விமர்சனம்

முன்னைய செய்திகள்

தலையெழுத்தை மாற்றிய கையெழுத்து13---ப்ரியா

>Feb-05-2016 மேலும்...

தலையெழுத்தை மாற்றிய கையெழுத்து12---ப்ரியா

>Feb-05-2016 மேலும்...

தலையெழுத்தை மாற்றிய கையெழுத்து11---ப்ரியா

>Feb-05-2016 மேலும்...

எனக்காக பிறந்தவளா ???

>Feb-05-2016 மேலும்...
 
மரணஅறிவித்தல்
நினைவஞ்சலி
விளம்பரங்கள்
அதிசயங்கள்
வினா விடை பரிசு
BBN TAMIL FM மரணஅறிவித்தல்
வாசகர்கள்
நாணய மாற்றி
உலக ஜனாதிபதிகள்
உலக கொடிகள்