CHICAGO
NEW YORK
LONDON
INDIA
HONGKONG
TOKYO
SYDNEY
Business
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

சிறப்புப்பார்வை

18 ம் திகதி ‘நீ தந்த வலி’ இலவச காட்சி!

09 February, 2016,Tuesday

இயக்குனர் சுதர்சன் இரட்ணத்தின் இயக்கத்தில் ‘நீ தந்த வலி ‘ பாடல் மிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்பாடல் இதுவரை இல்லாத அளவு ஈழ சினிமாவில் இப்பாடலி்ன் முன்னோட்டம் வெளியாகி 5 நாட்களில் 12000 அதிகமான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டுள்ளது.
இம்மாதம் 18 ம் திகதி யாழ்ப்பாணம் செல்லா திரையரங்கில் மாலை 5 மணியளவில் பாடல் காட்சி வெளியாகின்றது.
காட்சி இலவசம் எனும் இனிப்பான செய்தியை படக்குழு அறிவித்துள்ளதுஅனைவரினதும் ஆதரவை வேண்டியுள்ளது படக்குழு.

விமர்சனம்

முன்னைய செய்திகள்

காதலர் தினத்தில் “சப்தமி” கலையகத்தின் காணொளிப்பாடல்!

>Feb-10-2016 மேலும்...

வலிகளை இதோ கவியாய் படைத்துள்ளார் கவிப்பேரரசு!

>Feb-06-2016 மேலும்...

இல்ல மெய்வல்லுனர் போட்டி 2016 !

>Feb-05-2016 மேலும்...

தமிழ் வரலாறு – பார்த்துவிட்டு பகிருங்கள்!

>Feb-04-2016 மேலும்...
 
மரணஅறிவித்தல்
நினைவஞ்சலி
விளம்பரங்கள்
அதிசயங்கள்
வினா விடை பரிசு
BBN TAMIL FM மரணஅறிவித்தல்
வாசகர்கள்
நாணய மாற்றி
உலக ஜனாதிபதிகள்
உலக கொடிகள்