CHICAGO
NEW YORK
LONDON
INDIA
HONGKONG
TOKYO
SYDNEY
Business
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

கவிதைகள்

ஏங்கிய ஒரு இதயம் ../ ஜெசுதா யோ

10 February, 2016,Wednesday

அறிமுகம் இல்லா
புதுமுகம் ஒன்று
நட்பாகி உறவாகி
நடைபயின்ற நாட்கள் .../

காலங்கள் ஓடின
கரடுமுறடாயினும்
அசையாத அன்பு
மாறாத பாசம்.../

இருந்தம் ஏனோ
பிரிவென்ற
ஒன்றுக்குள்
நகர்ந்த நாட்கள் .../

இருகை தட்டினால் தானே
ஓசைவரும்...
இங்கே ஒரு கையாக
ஏங்கிய ஒரு இதயம் ../

மறுபடி வேண்டியே
காத்திருக்கும் தர்ணங்கள்
கனலாகி வெந்து
நெருப்பானது உள்ளமும்,../

என்றோ ஒரு நாள்
உணரும் தர்ணம்
நாடிவரும் வேளை
தேடிய அந்த அன்பு
இல்லாது போனால்
ஏங்கியே...நீ வாழ்வாய்
அதற்காகவே...//

இது காலத்தின் நியதி...*

&&...ஜெசுதா யோ..,&&

விமர்சனம்

முன்னைய செய்திகள்

கண்ணீர் பயணம்

>Feb-10-2016 மேலும்...

என் கவிதைகள்

>Feb-10-2016 மேலும்...

மூலதனம்

>Feb-10-2016 மேலும்...

கண்ணீர்த்துளிகளின் ஈரம்

>Feb-10-2016 மேலும்...
 
மரணஅறிவித்தல்
நினைவஞ்சலி
விளம்பரங்கள்
அதிசயங்கள்
வினா விடை பரிசு
BBN TAMIL FM மரணஅறிவித்தல்
வாசகர்கள்
நாணய மாற்றி
உலக ஜனாதிபதிகள்
உலக கொடிகள்